பிரதமர் மோடி வருகை | தீவிர சோதனை | ஹைஅலர்ட்டில் திருச்சி

Update: 2025-07-26 10:27 GMT

பிரதமர் மோடி வருகை - முன்னேற்பாடுகள் தீவிரம்

2 நாள்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி/இரவு 10.30 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர்/திருச்சியில் பிரதமர் மோடி “ரோடு ஷோ“ நடத்தவுள்ளதாக தகவல்/திருச்சியில் பாதுகாப்பு பணியில் 1500க்கும் மேற்பட்ட போலீசார்/நாளை ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் வரும் பிரதமர் மோடி/ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்கவுள்ளார் பிரதமர் மோடி  திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு/பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே விமான நிலையத்திற்குள் அனுமதி/பிரதமர் வந்து செல்லும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு /திருச்சி மாநகர் மற்றும் விமான நிலைய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை/பிரதமர் வருகைக்காக தயார் நிலையில் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்/திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - தடுப்பு கட்டைகள்

Tags:    

மேலும் செய்திகள்