ஆபாச படம் எடுத்து மிரட்டிய கணவர்- இளம்பெண் தற்கொலை

Update: 2026-01-21 21:47 GMT

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே, திருமணத்தின்போது பேசட்டப்பட்ட நகையை போடவில்லை எனக் கூறி கணவர் ஆபாசப் படம் எடுத்து துன்புறுத்தியதாக, பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்