பிரதமர் மோடி வருகை எதிரொலி - தயாராகும் பொன்னேரி/பிரதமரின் கங்கை கொண்ட சோழபுரம் பயணத்திற்காக அமைக்கப்படும் ஹெலிபேட் மைதானம்/குருவாலப்பர் கோவில் அருகே அமைக்கப்பட்ட ஹெலிபேட் மைதானம் இடமாற்றம்/பொன்னேரியில் புதிய ஹெலிபேட் மைதானம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது/பிரதமர் பயணிக்கும் வாகன கான்வாய் அணிவகுப்பு ஹெலிபேட் மைதானம் வந்தடைந்தது