மருத்துவர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் குமரியில் பொதுமக்கள் வேதனை

Update: 2025-07-31 02:02 GMT

மருத்துவர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்?

குமரி மாவட்டம் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் ஏமாற்றத்துடன் செல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உரிய நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வருவதில்லை எனவும், நோயாளிகள் சிகிச்சை இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்