ஆபாச குத்தாட்டம் போட்ட அர்ச்சகர்கள் - RSS., BJP மீது பரபரப்பு புகார்

Update: 2025-06-30 12:12 GMT

ஸ்ரீவில்லிபுதூர் கோயிலில் குத்தாட்டம் போட்டவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கவில்லை என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் மறுத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுதூர் கோவில் அர்ச்சகர்கள் மது அருந்திவிட்டு ஆபாசமாக நடனமாடும் வீடியோ வெளியானதை தொடர்ந்து, இவர்கள் தமிழ்நாடு அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள் என பாஜக, ஆர் எஸ் எஸ் ஆகிய அமைப்புகள் தவறான கருத்துக்களை பரப்பி வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவ சங்கத்தினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்