Breaking | Powerloom weavers protest called off | விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்

Update: 2025-04-20 14:31 GMT

விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்/கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் வாபஸ்/அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது/நாளை பொதுக்குழுவை கூட்டி விசைத்தறியை இயக்குவது குறித்து முடிவெடுப்போம் - விசைத்தறி உரிமையாளர்கள்/33 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு என தகவல்/பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது - அமைச்சர் சாமிநாதன்/அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோரின் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த போராட்டம்

Tags:    

மேலும் செய்திகள்