Pothys Swarna Mahal|`போத்தீஸ்’ ஸ்வர்ண மஹாலில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை தள்ளுபடி
நகைக்கு ரூ.12 ஆயிரம் வரை தள்ளுபடி.. மெகா தீபாவளி ஆபர் - `போத்தீஸ்’ ஸ்வர்ண மஹாலுக்கு சிங்கிளா வாங்க.. மொத்தமா அள்ளிட்டு போங்க
என்ன தான் விலை ஏறுனாலும், தீபாவளிக்கு நகை வாங்கலான எப்படினு தான யோசிக்குறீங்க... யோசிக்கவே வேண்டாம், அதிரடி ஆஃபர்ல அசத்தலான கலெக்ஷன்ஸ் இருக்குற ஒரு நகைக்கடலுக்கு தான் இப்போ நாம ஸ்பெஷல் விசிட் அடிக்க போறோம்....