``ப்ளீஸ் ண்ணா.. விட்ருங்க.. ஐயோ’’ ஊரே ஒன்றுகூடி கதற கதற கட்டி வைத்து உதை

Update: 2025-08-26 12:36 GMT

``ப்ளீஸ் ண்ணா.. விட்ருங்க.. ஐயோ’’ ஊரே ஒன்றுகூடி கதற கதற கட்டி வைத்து உதை

மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை கிராம மக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து உதைத்ததால் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்