Poondi | தொடர்ந்து அதிகரிப்பு - கொசஸ்தலை ஆற்றை நோக்கி சீறிப்பாயும் பூண்டி நீர்
கனமழை எச்சரிக்கை காரணமாக பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 2000 கனடியில் இருந்து 4500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது