பொன்முடியின் சர்ச்சை பேச்சு - உயர் நீதிமன்றம் அதிரடி

Update: 2025-08-04 06:40 GMT

பொன்முடி வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரம்

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பொன்முடிக்கு எதிரான புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து புகார்தாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவித்தது குறித்த விவரங்களை

அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்