Pongal| TN Assembly | பொங்கலுக்கு பிறகு.. தமிழக அரசியல் களத்தில் காத்திருக்கும் சம்பவங்கள்
பொங்கலுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு பிறகு, ஆளுநர் உரையுடன் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தொடர் ஜனவரி 19ம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 4 நாட்கள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இது தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள கூட்டத் தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.