Pongal | Rekla race | வெறித்தனமாக தயாராகும் குதிரைகள்..பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்..
பொங்கல்- ரேக்ளா பந்தயத்திற்கு குதிரைகளை தயார் செய்யும் வீரர்கள்
பொங்கல் பண்டிகையொட்டி, ஈரோட்டில் ரேக்ளா பந்தயத்திற்கு குதிரைகளை தயார் செய்யும் பணியில் பந்தய வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பந்தயத்தில் பரிசுத்தொகை குறைவாக கிடைத்தாலும் பெயர் புகழுக்காக போட்டிகளில் கலந்து கொள்வதாக கூறும் அவர்கள், ஜல்லிக்கட்டு போட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல ரேக்ளா பந்தயத்திற்கும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்