Chennai | சென்னையில் பைக்குடன் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்து - இளைஞர்களின் நிலை என்ன?

Update: 2026-01-12 04:54 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தனர். துரைப்பாக்கத்தை சேர்ந்த நரேன், சுரேஷ் ஆகிய இருவரும் கொருக்குப்பேட்டையில் விளையாடி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மேம்பாலத்தில் வந்தபோது, எதிர்பாராத விதமாக வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் போகும் பாதையில் தவறி விழுந்து அவர்கள் காயமடைந்தனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்