பொள்ளாச்சி வழக்கு - பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம்

Update: 2025-05-14 17:01 GMT

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்ச ரூபாய் நிவாரணம்

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்த நிவாரணத் தொகையாக ரூ.85 லட்சம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

"பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்ததால் தீர்ப்பு கிடைத்திருக்கிறது"

"அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது"

Tags:    

மேலும் செய்திகள்