போலீசார் தாக்கி உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்குபோஸ்ட்மார்ட்டம் செய்ய உத்தரவு
மூதாட்டி உயிரிழந்த விவகாரம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
கன்னியாகுமரியில் போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்ததாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு
உயிரிழந்த சூசைமரியாளின் உடலை முறையாக உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு
உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் உடலை பெற்றுக்கொள்ள
மனுதாரருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு