Police Exam | ஜெராக்ஸ் எடுக்க மறந்த பெண்.. யோசிக்காமல் அடுத்த நொடி போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்

Update: 2025-11-09 05:15 GMT

காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள மையத்தில் தேர்வெழுத வந்த பெண் தேர்வர் ஜெராக்ஸ் எடுக்க மறந்த நிலையில் அங்கு பணியில் இருந்த போலீசார் காவல்துறையின் ஜீப்பில் ஜெராக்ஸ் கடைக்கு அழைத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது...

Tags:    

மேலும் செய்திகள்