Vairamuthu | ``என் இனிய தமிழ் மக்களே என்ற உன் கரகரப்பான காட்டுக் குரலுக்காக..’’
இயக்குநர் பாரதிராஜா உடல் நிலை குறித்து நிறைய வதந்திகள் பரவிய நிலையில், பாரதிராஜா நோய்த் தொற்றிலிருந்து மெல்ல விடுபட்டுக் கொண்டிருப்பதாக கவிஞர் வைமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், மகா கலைஞனே விரைவில் மீண்டு வா, என் இனிய தமிழ் மக்களே’என்ற உன் கரகரப்பான காட்டுக் குரலுக்காக ஆஸ்பத்திரிக்கு வெளியே அலைபாய்கிறது காற்று என கவிஞர் வைரமுத்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.