"குட் பேட் அக்லி" வசூலில் மிகப்பெரிய சாதனை.. No.1 இடம்பிடித்து உச்சம்..
நடப்பாண்டில் தியேட்டரில் ரிலீஸான திரைப்படங்களில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த "குட் பேட் அக்லி" வசூலில் சாதனை படைத்து முதல் இடம் பிடித்துள்ளதாக, அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.