இணையத்தில் பராசக்தி திரைப்படம் குறித்து தேவையற்ற சர்ச்சைகளும் மோதல்களும் பரவி வருவதாக படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
வரும் பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாக உள்ளது...