Sivakarthikeyan | Vijay Antony | SK உடன் விஜய் ஆண்டனி? - வெளியான சர்ப்ரைஸ்
வெங்கட் பிரபு இயக்கி சிவகார்த்திகேயன் நடிக்குற sci-fi திரைப்படத்துல விஜய் ஆண்டனியும் நடிக்கப்போறதா சொல்லப்படுது.
படத்தின் முதல்கட்ட பணியா அமெரிக்காவுல இருக்குற கிராபிக்ஸ் குழுவோட இயக்குநர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினாங்க.