PM மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது

Update: 2025-06-16 16:17 GMT

அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. Grand Cross of the Order of Makarios III என்ற இந்த விருதை அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், பிரதமர் மோடிக்கு வழங்கினார். மேலும், இது தனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் வழங்கப்பட்ட கௌரவம் என்று

பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்