PM Modi | Puttaparthi | அரங்கத்தையே அதிரவிட்ட டிரம்ஸ் சிவமணி.. பிரதமர் கொடுத்த ரியாக்ஷன்
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் டிரம்ஸ் சிவமணி தலைமையில் ஏராளமான டிரம்ஸ் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதனை காண்போம்.