"குடிக்க கொஞ்சம் தண்ணி குடுங்கமா..." - சென்னையில் வீட்டில் தனியாக இருப்பவரை குறி வைத்து பெண் செய்த பகீர் காரியம்... கேட்ட அலறல் சத்தம்

Update: 2025-05-26 14:01 GMT

சென்னை - தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி/சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி/மூதாட்டியை கத்தரிக்கோலால் தாக்கி 12 சவரன் நகைகளை கொள்ளையடிக்க முயன்ற 50 வயது பெண்ணால் பரபரப்பு/கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது - மயிலாப்பூர் போலீசார் விசாரணை/துணிச்சலாக செயல்பட்டு மூதாட்டியை காப்பாற்றி அதே பகுதியை சேர்ந்த பெண்

Tags:    

மேலும் செய்திகள்