PGTRB | முதுநிலை ஆசிரியர் தேர்வு விவகாரம் - முக்கிய முடிவெடுத்த சென்னை ஐகோர்ட்

Update: 2025-10-10 06:43 GMT

PGTRB | முதுநிலை ஆசிரியர் தேர்வு விவகாரம் - முக்கிய முடிவெடுத்த சென்னை ஐகோர்ட்

"முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க முடியாது"

முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி. முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வை தள்ளிவைக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம். முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது

Tags:    

மேலும் செய்திகள்