தவெக மாநாட்டிற்கு சென்றவர் உயிரிழப்பு - பதற வைக்கும் பின்னணி

Update: 2025-08-27 12:58 GMT

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு சென்று திரும்பிய போது சாலை விபத்தில் சிக்கிய வேலூரை சேர்ந்த தவெக தொண்டர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்