குபுகுபுவென புகுந்த மக்கள்..போலீசுடன் வாக்குவாதம்-உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தள்ளு முள்ளு

Update: 2025-09-03 05:10 GMT

தாம்பரத்தில் நடந்த "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சரியான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், . தேங்கி நிற்கும் கழிவுநீர் வழியாக முகாமிற்கு செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனிடையே முகாமிற்கு வந்த பெண்களிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்