சென்னை திரும்பும் மக்கள் | சுங்கச்சாவடி எடுத்த திடீர் முடிவு

Update: 2025-08-17 16:36 GMT

சென்னை திரும்பும் மக்கள் - சுங்கச்சாவடியில் இலவசம்

தொடர் விடுமுறையை கழிக்க சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள்

மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இலவசம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்