சிவகங்கை அருகே ஊர்களை விட்டு வெளியேறும் மக்கள் - என்ன காரணம்?

Update: 2025-07-09 07:42 GMT

சிவகங்கை அருகே கிராவல் மண் குவாரியால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள், தங்களது சொந்த ஊரை காலி செய்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்...இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுந்தர் வழங்க கேட்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்