விழுப்புரத்தில் ரோட்டை மறித்து மக்கள் கடும் ஆவேசம் - ஸ்தம்பித்த சாலை.. போலீஸுடன் தள்ளுமுள்ளு

Update: 2025-09-26 05:29 GMT

விழுப்புரத்தில் சாலையை சீரமைக்க கோரி, சாலை மறியலில் ஈடுப​ட்டு வரும் பொதுக்களால் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது...

Tags:    

மேலும் செய்திகள்