சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து தெரு நாய்களுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி..
பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலிருந்து தெரு நாய்கள் அகற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கண்டித்து தெரு நாய்களை அகற்றக்கூடாது என ஐம்பதுக்கும் மேற்பட்ட விலங்கியல் ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் சென்னை எழும்பூர் சிந்தாதிரிப்பேட்டை சந்திப்பில் தொடங்கி அமைதி பேரணி நடத்தி வருகின்றனர்... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்...