அரசு மருத்துவமனையில் LIFT பழுது தவித்த நோயாளி

Update: 2025-08-03 15:35 GMT

அரசு மருத்துவமனையில் LIFT பழுது - தவித்த நோயாளி/மருத்துவமனையின் 5-வது தளத்தில் LIFT-ல் சிக்கிய 70 வயது நோயாளி/ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு/LIFT முறையாக பராமரிக்காததே பழுதுக்கு காரணம் என குற்றச்சாட்டு/முறையாக பராமரித்து நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்