திருப்புமுனையாகும் கட்சி விதி `எண் 13’ - அன்புமணி முக்கிய முடிவு?

Update: 2025-08-02 05:24 GMT

பாமக பொதுக்குழு - ராமதாஸ்க்கு அழைப்பு விடுக்க அன்புமணி முடிவு?

பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ்க்கு அழைப்பு விடுக்க அன்புமணி முடிவு என தகவல். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு; இரு தரப்பினரும் பொதுக்குழு கூட்டத்தை அறிவித்திருப்பதால் கட்சியில் சலசலப்பு

Tags:    

மேலும் செய்திகள்