#Breaking | பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் | வெளியான புதிய தகவல் - மத்திய அரசு அதிரடி

Update: 2025-04-09 11:24 GMT

பரந்தூர் விமான நிலையம் - மத்திய அரசு ஒப்புதல்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல்/பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும், தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்தது/டிட்கோ நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வது தொடர்பான சிறப்பு கூட்டம் மார்ச் 12ல் டெல்லியில் நடைபெற்றது/டெல்லியில் நடந்த சிறப்பு கூட்டத்தை தொடர்ந்து தற்போது மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது/மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, பணிகளை தொடங்க டெண்டர் கோரப்பட உள்ளதாக தகவல் /முதல்கட்ட கட்டுமான பணிகளை ரூ.11,455 கோடி செலவில் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்