Trophy-ஐ கொடுக்காமல் தூக்கிச் சென்ற Pak., தலைவர் - மன்னிப்பு கேட்பதுபோல் கேட்டு மீண்டும் `அடம்’

Update: 2025-10-01 13:56 GMT

Trophy-ஐ கொடுக்காமல் தூக்கிச் சென்ற Pak., தலைவர் - மன்னிப்பு கேட்பதுபோல் கேட்டு மீண்டும் `அடம்’

இந்தியா ஆசிய கோப்பையை வென்றுவிட்டது, ஆனால் கோப்பையை கையில் ஏந்த முடியவில்லை. பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமாக உள்ள மொஹ்சின் நக்வி, இந்திய அணிக்கு கோப்பையை வழங்காமல் எடுத்துச்சென்றுள்ளார். ஏன் இப்படிச் செய்தார்? இதனால் தற்போது என்ன விளைவுகள் ஏற்பட்டுள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்