கவிழ்ந்த கண்டெய்னர் லாரி | விடிய விடிய நடந்த மீட்பு பணி | ஸ்தம்பித்த Tambaram
கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரி மீட்பு
ஜிஎஸ்டி சாலையில் விபத்திற்குள்ளான கண்டெய்னர் லாரி கிரேன் மூலம் மீட்பு கிரேன் மூலம் மீட்கப்பட்டு ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள கண்டெய்னர் லாரி தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் விபத்திற்குள்ளான கண்டெய்னர் லாரியை மீட்கும் பணிகள் விடிய விடிய மேற்கொள்ளப்பட்ட நிலையில், கிரேன் மூலம் மீட்கப்பட்டு ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது.