கேட்டது செல்போன் - கிடைத்தது சென்ட் பாட்டில்... பறிபோன ரூ.35000அதிர வைத்த பிரபல Online நிறுவனம்...
கேட்டது செல்போன் - கிடைத்தது சென்ட் பாட்டில்!/ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி/ரூ.35,150 மதிப்புள்ள செல்போனுக்கு பதில் சென்ட் பாட்டில் டெலிவரி/டிஜிபி அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகளோடு புகார்/சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம், டெலிவரி பாய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்