திருப்புவனம் வழக்கில் காவலர்களை விசாரித்த பின் வந்த உத்தரவு

Update: 2025-07-15 07:16 GMT

அஜித்குமார் கொலை வழக்கு - காவலர்களுக்கு காவல் நீட்டிப்பு. திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களுக்கு ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு. கைதான 5 காவலர்களும் வீடியோ கான்பரன்சிங் நீதிமன்றத்தில் ஆஜர். காவலர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து திருப்புவனம் நீதித்துறை நடுவர் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்