தென்காசிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை- அனைத்து அருவிகளையும் மூட ஆட்சியர் உத்தரவு
அனைத்து குற்றால அருவிகளிலும் குளிக்க தடை
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை - அனைத்து அருவிகளையும் மூட ஆட்சியர் உத்தரவு
கடந்த சில தினங்களாக நீர்வரத்து குறைந்து பாறைகள் தெரிந்த நிலையில், தற்போது மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது
சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், மிக கனமழை எச்சரிக்கையால் குளிக்க தடை
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை