பா.ஜ.க கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்து சசிகலா கருத்து
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த விலகியது குறித்து ஓபிஎஸ் இடம் தான் கேட்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் தன்னை சந்தித்தது குறித்து வெளிப்படையாக கூற முடியாது என்றார்.