உதகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணி - பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த வணிக நிறுவனங்களுக்கு ஆட்சியர் கடும் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த வணிக நிறுவனங்களுக்கும், கடைகளுக்கு முன்பு சுத்தமில்லாமல் இருந்த வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை அழைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கடுமையாக எச்சரித்ததுடன் உடனடியாக அபராதம் விதித்தார்.