BREAKING | High Court | "வெறும் 7% நேரம் மட்டுமே..." - சென்னை ஐகோர்ட் வேதனை

Update: 2025-04-28 12:29 GMT

"அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணடிப்பு"/"நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுகிறது"/சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

60% அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25% அரசியல் வாதிகள் வழக்குகளிலும் நீதிமன்ற நேரங்கள் செலவிடப்படுவதாக ஆதங்கம்/வெறும் 7% நேரம் மட்டுமே பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலை உள்ளது - உயர்நீதிமன்றம் /பொதுமக்களுக்கு பணி செய்வது தான் அதிகாரிகளின் கடமை என்பதையே அரசு அதிகாரிகள் மறந்து விட்டனர் - உயர்நீதிமன்றம்/நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது - உயர்நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்