கோவையில் களைகட்டும் ஓணம் | `வைப்' ஆன காலேஜ் ஸ்டூடென்ட்ஸ்

Update: 2025-09-02 15:37 GMT

ஓணம் பண்டிகை - கல்லூரி மாணவிகள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. இதில் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து, மாவேலியை வரவேற்கும் விதமாக பல்வேறு, வண்ண பூக்களால் மாணவ மாணவிகள் அத்திப் பூ கோலமிட்டனர். ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏராளமான மாணவிகள் பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடி உற்சாகப்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்