ஸ்ரீ ராமானுஜரின் அவதார உற்சவம் - கடைசி நாளில் கந்தபொடி வசந்தம் கோலாகலம்

Update: 2025-05-04 04:14 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத ஸ்ரீ ராமானுஜர் அவதார உற்சவம் கடந்த 10 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வந்தது. அவதார உற்சவத்தின் கடைசி நாளில் கந்தபொடி வசந்தம் நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக சித்திரை வெயிலில் பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்த ஸ்ரீ ராமானுஜரை குளிர்விக்கும் விதமாக அவர் மீது கந்த பொடி தூவப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்