தரைப்பாலத்தில் மோதி நொறுங்கிய ஆம்னி கார்.. ஒருவர் ஸ்பாட்டிலேயே மரணம் - 5 பேர் நிலை?

Update: 2025-07-03 05:16 GMT

சங்கரன்கோவில் அருகே ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து தரைப்பாலத்தின் மீது மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செவல்குளம் பகுதியில், அதிவேகமாக சென்ற ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து தரைப்பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த 5 பேரில் நாராயணன் என்பவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மற்றும்

தீயணைப்பு துறையினர் வருவதற்கு தாமதமானதால் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்