வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததற்கு காரணம் என்ன? தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது... ஆம்னி பேருந்து இயக்குவதில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல் என்ன என்பது குறித்த விளக்கம் இதோ..