டூவீலர் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து.. 2 பேர் ஸ்பாட் அவுட்

Update: 2025-06-09 13:31 GMT

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி கூலி தொழிலாளிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்


Tags:    

மேலும் செய்திகள்