ஆம்னி பஸ் கட்டண உயர்வு? "பஸுக்கே ரூ.20,000.. நாங்க எப்படி போறது" - குமுறும் மக்கள்
தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படும் விவகாரத்தில் மக்களின் மனநிலை என்ன? இதனை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் கூறும் கருத்துக்களுடன் இணைகிறார் எமது செய்தியாளர் சங்கரன்....