நாமக்கல்லை நடுங்க வைத்த மூதாட்டி கொலை - 4 தனிப்படை அமைப்பு

Update: 2025-06-09 02:36 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த சித்தம்பூண்டி அருகே குளத்துப்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சாமியாத்தாள் என்பவரை இருவர் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க பரமத்தி வேலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்