விபத்தில் சிக்கிய Oil லாரி.. குடம் குடமாக பிடித்து சென்ற மக்கள் - போலீஸ் கொடுத்த அலர்ட்
"குடங்களில் பிடித்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம்"
நாமக்கல் அருகே விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து சமையல் எண்ணெயை குடத்தில் பிடித்து சென்ற மக்கள்
லாரியில் இருந்தது சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய் என்றும், சமையலுக்கு பயன்படுத்த முடியாது என்றும் காவல்துறை தகவல்