Gudiyattam Public Protest | சாலையில் அமர்ந்த ஆண்கள், பெண்கள்... ஸ்பாட்டுக்கே வந்த அதிகாரிகள் - பரபரப்பு காட்சி

Update: 2025-04-21 06:30 GMT

வேலூர் மாவட்டம் பாலூர் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை 

Tags:    

மேலும் செய்திகள்